1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM
1

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

  • புதுச்சேரியில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு காரணம் என்ன?

காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்து நடைபெறும் மாற்றங்கள் விடை அளிக்கும்.

  • ஜெயலலிதா இல்லாத அதிமுக - ஆட்சியை தக்க வைக்குமா?

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போதே எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து அதிர்ச்சி அளிப்பது அவரின் ஸ்டைல்.

  • புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது - பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி!

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி

  • பெரும்பான்மையை இழந்தது நாராயணசாமி அரசு!

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

  • உதயநிதிக்கு இடம் அறிவாலயத்தில் மட்டுமா, கோட்டையிலுமா?

முக்கியமாக, எதிர் முகாமைச் சேர்ந்த ஓபிஎஸ் தனது மகனை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நிகராக தமது முகாமிலிருந்து ஒருவரை அனுப்ப வேண்டும் என அறிவாலயம் நினைக்கிறது. அதை உதயநிதி மூலம் நிறைவேற்ற நினைப்பதாக கூறப்படுகிறது.

  • கட்சிக்கு விசுவாசமா இருங்க? - நாராயணசாமி வேதனை

புதுச்சேரி மாநிலம் வஞ்சிக்கப்படுகிறது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர் என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்செய்துள்ளார்.

  • ம.பி-யில் கொடூரம்: 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது!

மத்தியப் பிரதேசம்: ஜபல்பூர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 16 வயது சிறுவனை கைதுசெய்து அம்மாநில காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ஓடிடி வெளியீட்டை உறுதி செய்த 'ஜகமே தந்திரம்'

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • தடுப்புச் சுவரில் மோதி காவல் துறையிடம் சிக்கிய செயின் பறிப்பு இளைஞர்கள்

சென்னை: விமான நிலையத்தில் சங்கிலி பறித்துவிட்டு தப்பிச் செல்ல வழி தெரியாமல் தடுப்புச் சுவரின் மீது மோதி விழுந்த இளைஞர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

  • தனியார் விடுதியில் வடமாநில இளைஞர் உயிரிழப்பு!

சென்னை: தனியார் விடுதியில் தங்கியிருந்த வடமாநில் இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2019 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2019 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.